-5 %
இந்திய வனவிலங்குப் பாதுகாப்பும் மேலாண்மையும்
பா.ராம்மனோகர் (ஆசிரியர்)
Categories:
Wild Life | காட்டுயிர் ,
Essay | கட்டுரை ,
Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல் ,
2023 Releases
₹105
₹110
- Edition: 1
- Year: 2023
- Page: 104
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
“இந்திய வனவிலங்கு பாதுகாப்பும் மேலாண்மையும்” என்ற இந்த நூல், நம் நாட்டின் இயற்கை வளமாகிய, அரிய வனவிலங்குகள் பாதிக்கப்படும் நிலை, காரணங்கள், அவற்றை காக்கவும், உரிய முறையில் மேலாண்மை செய்ய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், சட்டங்கள், பற்றிய விவரம் அடங்கிய தொகுப்பு ஆகும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், வனத்துறை அலுவலர்கள் ஆகியோருக்கும், அரசுப் பணி தேர்வுகளுக்கு தயாராகிக்கொண்டுள்ள இளைஞர்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றவர்களுக்கும் பயன்படும் வகையில் எளிய தமிழில் இந்த நூல் எழுதப்பட்டது.
Book Details | |
Book Title | இந்திய வனவிலங்குப் பாதுகாப்பும் மேலாண்மையும் (indhiya-vanavilangu-pathugappum-melanmaiyum) |
Author | பா.ராம்மனோகர் |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 104 |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Wild Life | காட்டுயிர், Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல், 2023 Releases |